Sunday, February 03, 2008

Super Bowl -XLII



இம்முறை Super Bowl ஐ New York Giants சுவீகரித்திருக்கின்றது (17-14).ஆஹா அடடா என்னவொரு ஆட்டம்.
எல்லா ஆட்டங்களிலும் வென்று (18-0) லிருந்து இறுதிச் சம்பியனையும் New England Patriots வெல்லுமென அனைவரும் 100% மாக நம்பியபோது ஒரு வலுவற்ற அணியாக இருந்த நியூயோர்க் Giants வென்றது அருமை. அதிலும் இரண்டாவது Touchdown ஜ Elle Manning சொற்ப நேரமிருக்கும்போது எறிந்து செய்தது ஒரு கிளாசிக். என்னையறியாமலே ஆஹா என்று கத்தி வியக்கத்தான் முடிந்தது. Super Bowl வரலாற்றிலே இது ஒரு எதிர்பாராத வெற்றியெனத்தான் சொல்லவேண்டும்.



NY Giants, Well Done, Guys!

Saturday, January 19, 2008

பராவின் நினைவஞ்சலிக்கூட்டம்

-ரொரண்டோ


பராவின் சகோதரி


இரதன், இரட்ணம் கணேஸ், சேரன்


செழியன்


திருமாவளவன், நமு பொன்னம்பலம் (நிற்பவர்கள்)

Sunday, January 13, 2008

அமெரிக்கக் குறும்பயணம்

பிலடெல்பியா, பென்சில்வேனியா
-Jan 11-13 -

































Tuesday, January 01, 2008

2008

-Toronto (Downtown)

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
























வெள்ளைப் பனியோடு விடிந்தது புதிய ஆண்டு.

Sunday, October 21, 2007

வாரவிறுதிகள்...


தமிழ் குறும்திரைப்பட விழா


தமிழ் குறும்திரைப்பட விழா


சரஸ்வதி பூசைப் படையல்


படையலை இரசிப்பவர்/உருசிப்பவர்


தோழியின் திருமணம்

Sunday, October 14, 2007

எங்களுக்கும் காலம் வரும்...

-மலையகம்-
















pantsசிசமும், உருத்திராட்சைக்கொட்டைக் கையில் சிக்கிய குரங்கும்
(or in other words, இன்னமும் 'கிழியாத டவுசரு')

Saturday, August 04, 2007

கரீபானா

Caribana - Toronto
Aug 04,2007


வழமைபோல நேரஞ்செல்லச் சென்றதால் அதிக படங்களை எடுக்கமுடியவில்லை. ஆனால் இம்முறை உள்ளே நுழைந்து தெருவில் அவர்களின் பாடல்/ஆடல்களோடு நெருங்கிப்போகும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. சரியாக வியர்த்துமிருந்தது; வெயில் மட்டும் காரணமில்லை.