Sunday, October 14, 2007

எங்களுக்கும் காலம் வரும்...

-மலையகம்-
















pantsசிசமும், உருத்திராட்சைக்கொட்டைக் கையில் சிக்கிய குரங்கும்
(or in other words, இன்னமும் 'கிழியாத டவுசரு')

11 comments:

cheena (சீனா) said...

மலையகம் - அழகான இயறகைக் காட்சிகளின் படங்கள் அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன - பாராட்டுகள்

Anonymous said...

ஹி ஹி ஹி

Anonymous said...

என்ன தேன்னிலவோ?.... இல்லை கலியாணம் களிக்க போனதோ......................... ;)

Anonymous said...

இளங்கோ, இது எந்த இடம்?
sooooooooooooooo beautiful

நளாயினி said...

நல்லாத்தான் பயப்பிடுத்திறீங்கள் இளங் (கோ). வைரவர் கோயிலை சொன்னன். பயம்ம்மா இருக்கு பாக்க. அதேன் வயிரவர் கோயிலை மட்டும் இப்படி பயப்பிடுற மாதிரி அமைக்கிறவை. ஏதும் தெரிந்தால் சொல்லுங்கோ.

இளங்கோ-டிசே said...

சீனா: நன்றி.
அனானிமஸ்-1: உங்கள் சிரிப்பின் அர்த்தத்திற்கு காரணம் சொன்னால் நாங்களும் சிரிக்கமுடியும்.
அனானிமஸ்-2: மேலே போட்ட படங்களில் தேனுமில்லை; நிலவுமில்லை. எனவே தேனிலவு சாத்தியமில்லை. கலியாணத்தைக் க்ளிக்கப் போகவில்லை; அருவிகளும், குரங்கும் தான் க்ளிக்கப்பட்டிருக்கின்றன.
தியோ: மலையகந்தான் :-). டேவன் நீர்வீழ்ச்சியிற்கு அண்மையாக இருக்கக்கூடும்.
நளாயினி: காவல் தெய்வம் என்றபடியால் அப்படி கொஞ்சம் பயமுறுத்தியபடி இருக்கின்றார் போல.

Ayyanar Viswanath said...

உங்கள் புகைப்பட கருவியை சரிபார்க்கவும் ..அது மனிதர்களை சரியாய் எடுப்பதில்லை :)

Anonymous said...

டிசே, படங்கள் பற்றிய இன்னும் விரிவான விளக்கங்கள் தந்தால் நல்லாயிருக்கும்.

eg:- இரண்டாவது நீர்வீழ்ச்சிதான் டெவன் ஆயிருக்க வேண்டும் (சிறிய அருவியைக் கணக்கெடுக்காமல் பார்த்தால்). மூன்றாவது, St.Claires என்று நினைக்கிறேன். கீழேயிருப்பது கிரகரி லேக் ஆக்கும். நுவரெலியாவின் Hotel Hellenic ஆ அது?

இளங்கோ-டிசே said...

அய்யனார்: படம் எடுத்தவருக்கு மனிதர்களை விட குரங்குகள் அழகாகக் கூடத் தெரிந்திருக்கலாம்.
....
அநாமதேய நண்பர்: பெரிதாக ஓடுகின்ற இரண்டு நீர்வீழ்ச்சிப்படங்கள் (முதலாவதும், ஐந்தாவதும்) டெவன் நீர்வீழ்ச்சிதான். வெவ்வேறு திசைகளிலிருந்து எடுக்கப்பட்டதென நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட மற்ற இடங்கள்- படப்பெட்டிக்குச்சொந்தக்காரரிற்கே நினைவில்லாததால்- சரியாகத்தான் இருக்கவேண்டும் :-).

அற்புதன் said...

உருத்திராட்சம் கொட்டைக்கும் பின் நவீனத்துவக்குமான தொடர்பு இப்ப தான் தெரியுது, :-)

தமிழ் மணம் சூடா இருக்கேக்க டிசே எழில் கொஞ்சும் மலையகத்தில ம்.. குடுத்து வச்சவர்..

இளங்கோ-டிசே said...

/தமிழ் மணம் சூடா இருக்கேக்க .../
அற்புதன் தமிழ்மணத்தைக் குளிரவைக்க என்றுதானே இங்கிலாந்திலும், கன்டாவிலும் குளிர்காலம் வந்துகொண்டேயிருக்கின்றதே. அதையும் மீறி தமிழ்மணம் சூடாகினால், கனெட்டிக்கன் பக்கமிருக்கின்ற கணணியை எடுத்து ஸ்நோவிற்குள் போட்டுவிடுகின்றேன் :-).