அண்ணோய்!அது இழவு காத்த கிளியில்லை. "இலவு காத்த கிளி". உங்களைப் போல ஆக்களுக்குத்தானே நாங்கள் பதிவுகள் போட்டிருக்கிறம். பிறகும் பிழையா எழுதினா???
கலங்காத காப்பியா இருந்தா இன்னும் நல்லம்.எனக்கும் சயந்தனுக்குமிடையில சண்டைய மூட்ட சில தீய சக்திகள் முயற்சித்தாலும் அது நடக்காது.இதுக்கான பதிலடியை எதிர்பார்த்திருக்கவும்.
ஆ... சொல்ல மறந்திட்டேனே...தனலட்சுமிக்கும் வேலுவுக்கும் வாற யூனில கலியாணம்.
//அது இழவு காத்த கிளியில்லை. "இலவு காத்த கிளி". உங்களைப் போல ஆக்களுக்குத்தானே நாங்கள் பதிவுகள் போட்டிருக்கிறம். பிறகும் பிழையா எழுதினா???//வேலு படத்தில் இழவாகிப்போன உணர்ச்சிப்பெருக்கில், அப்படி எழுதிவிட்டேன். நீங்கள் ஆப்பு வைத்ததால் மாற்றிவிட்டேன். நன்றி..... //தனலட்சுமிக்கும் வேலுவுக்கும் வாற யூனில கலியாணம். //யூனில யூனியிலா?
யூனில தான்.யூனியில இல்லை.
விரைவில கனடாக் காளை டிசேயின் கண்ணீர்க்கதையை காவியமாகவும் ஓவியமாகவும் வெளிடுவம் எண்டதை சொல்லிக்கொள்ளுற அதே நேரம், எனது அன்பு நண்பர் சகோதரன் வசந்தன், வாய்க்கு வந்த படி கதைச்சு என்னிடம் வாங்கிக் கட்டிகொள்ள வேண்டாம் எண்டும் பணிவன்புடன் கேட்கிறேன்.
உடன்பிறப்பே,பொல்லாத சகுனிகள் ஆடும் ஆட்டத்தில் நாமேன் பலியாக வேண்டும்.ஒற்றுமையாயிருந்து எதிரிகளை முறியடிப்போம்.எப்பவுமே குடும்பத்தில குழப்பம் விளைவிக்கிற வில்லன் பாத்திரம் தானா எனக்கு?நீர் அங்க வாங்கிக் கட்டிக்கொள்ளும். நான் உம்மட்ட வாங்கிக் கட்டிக்கொள்ளிறன்.
அய்யய்யோ யூனிலே கலியாணமோ? இல்லை சிவில் யூனியனோ? வா சந்தனோ சா யந்தனோ பதில் சொல்லுங்கோடாப்பா
vasanthan-sayanthan is a split personality
டி.சே அண்ணோய்,உங்களுக்கெண்டே பதிவு போட்டுக் காத்திருக்கிறம். அனா வந்தும் பதிலெழுதாமப் போனா என்ன அர்த்தம்?
\\Anonymous said... vasanthan-sayanthan is a split personality \\haha...unmayava?DJ kaapiyamo kaviyamo nallathan iruku.yaroda thayiripu?
Post a Comment
11 comments:
அண்ணோய்!
அது இழவு காத்த கிளியில்லை. "இலவு காத்த கிளி". உங்களைப் போல ஆக்களுக்குத்தானே நாங்கள் பதிவுகள் போட்டிருக்கிறம். பிறகும் பிழையா எழுதினா???
கலங்காத காப்பியா இருந்தா இன்னும் நல்லம்.
எனக்கும் சயந்தனுக்குமிடையில சண்டைய மூட்ட சில தீய சக்திகள் முயற்சித்தாலும் அது நடக்காது.
இதுக்கான பதிலடியை எதிர்பார்த்திருக்கவும்.
ஆ... சொல்ல மறந்திட்டேனே...
தனலட்சுமிக்கும் வேலுவுக்கும் வாற யூனில கலியாணம்.
//அது இழவு காத்த கிளியில்லை. "இலவு காத்த கிளி". உங்களைப் போல ஆக்களுக்குத்தானே நாங்கள் பதிவுகள் போட்டிருக்கிறம். பிறகும் பிழையா எழுதினா???//
வேலு படத்தில் இழவாகிப்போன உணர்ச்சிப்பெருக்கில், அப்படி எழுதிவிட்டேன். நீங்கள் ஆப்பு வைத்ததால் மாற்றிவிட்டேன். நன்றி.
....
//தனலட்சுமிக்கும் வேலுவுக்கும் வாற யூனில கலியாணம். //
யூனில யூனியிலா?
யூனில தான்.
யூனியில இல்லை.
விரைவில கனடாக் காளை டிசேயின் கண்ணீர்க்கதையை காவியமாகவும் ஓவியமாகவும் வெளிடுவம் எண்டதை சொல்லிக்கொள்ளுற அதே நேரம், எனது அன்பு நண்பர் சகோதரன் வசந்தன், வாய்க்கு வந்த படி கதைச்சு என்னிடம் வாங்கிக் கட்டிகொள்ள வேண்டாம் எண்டும் பணிவன்புடன் கேட்கிறேன்.
உடன்பிறப்பே,
பொல்லாத சகுனிகள் ஆடும் ஆட்டத்தில் நாமேன் பலியாக வேண்டும்.
ஒற்றுமையாயிருந்து எதிரிகளை முறியடிப்போம்.
எப்பவுமே குடும்பத்தில குழப்பம் விளைவிக்கிற வில்லன் பாத்திரம் தானா எனக்கு?
நீர் அங்க வாங்கிக் கட்டிக்கொள்ளும். நான் உம்மட்ட வாங்கிக் கட்டிக்கொள்ளிறன்.
அய்யய்யோ யூனிலே கலியாணமோ? இல்லை சிவில் யூனியனோ? வா சந்தனோ சா யந்தனோ பதில் சொல்லுங்கோடாப்பா
vasanthan-sayanthan is a
split personality
டி.சே அண்ணோய்,
உங்களுக்கெண்டே பதிவு போட்டுக் காத்திருக்கிறம். அனா வந்தும் பதிலெழுதாமப் போனா என்ன அர்த்தம்?
\\Anonymous said...
vasanthan-sayanthan is a
split personality \\
haha...unmayava?
DJ kaapiyamo kaviyamo nallathan iruku.yaroda thayiripu?
Post a Comment