Tuesday, July 31, 2007

நயாகராவும், Ninda Noyana Handawa..ம்

அண்மையில் இங்கு வந்திருந்த ரோஸாவசந்தோடு நயாகராவிற்கு பயணித்தபோது...



















-----------------
நல்ல வெயில் பொழுதில், நயாகராவில் சாரல் முகம், கைகள் எங்கும் பட்டபொழுது மிக இதமாய் இருந்தது. அப்படியே இந்தப்பாடலும் (Ninda Noyanda Handawa) எவரையோ நினைத்து என் நினைவலைக்குள் வந்து விழுந்தது.

Ninda Noyanda Handawa


கல்வி கற்பதற்காகத் தோழி பிரிந்து செல்கையில் இளைஞன் பாடுவதாக அமைவது. Ninda Noyanda Handawa... Sondurui da mona tharam...'உறக்கமற்றுப்போன பின் மாலைப்பொழுதுகள் எவ்வளவு இரம்மியமானவை' எனத் தொடங்கும். 'நீங்கள் போவதாயிருந்தால் நான் வேதனைப்படாதிருத்தல் சாத்தியமில்லை... ஆனால் அனைத்தையும் தாங்கியபடி அடுத்த விடுமுறைக்கு நீங்கள் வரும்வரையும் காத்திருப்பேன்'. THass vasaa....Kandulu salaa..'மூடிய விழிகளுடன் கண்ணீர் உகுத்தபடியிருக்கின்றேன்....பார்வையால் புன்னகைத்து, உணர்வுகளால் உரையாடியவள்....தனது வாசத்தை மட்டும் விட்டுச் செல்கிறாள்.

(பாடலைப்பற்றி....தோழரொருவர் எழுதிய கடிதத்திலிருந்து)

4 comments:

Anonymous said...

ம் ...உந்த வருத்தம் எல்லாம்
கலியாணம் கட்டும் வரை தான் அப்பு.
பிறகு வேற வருத்தங்கள் தான் வரும் அப்பு.அப்ப நான் வரட்டே....

இளங்கோ-டிசே said...

அனுபவப்ப்பட்டவர்கள் சொல்லும்போது நாம் மறுத்துக்கதைக்கமுடியுமா என்ன?
.....
அதுசரி, உங்களுக்கும் போலி வந்துவிட்டதா.... :-)?

Anonymous said...

Hi, it's Ninda Noyana not Ninda Noyanda :)

Here is another nice song by the Sri Lankan singer Ashanthi:

Denayana Hamuwe
Ashanthi
http://www.youtube.com/watch?v=3uflOK-LyK4

இளங்கோ-டிசே said...

Thanks for your link Raj.
....
How could a person make a mistake in Noyana...What a shame :-).