Saturday, November 26, 2005

செல்லிடப்பேசிக்குள்ளால்...

பார்த்த காட்சிளும் பங்குபற்றிய சில நிகழ்வுகளும்


புத்தகம் வாசித்தபடி, 'காட்சிகளை' இரசிக்கும் Indigo யன்னல்கரையில்

நிலத்தைக்குடைந்து செல்லும் subway train சொற்பநேரத்தில் வெளியே வருகின்றசமயத்தில்


'கூர்' என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதைகள் வாசிப்பு நிகழ்வின்போது

பனி பெரும்மழையாய்க் கொட்டிய ஓரிரவில்....தெரு எது நடக்கும் பாதை எது என அடையாளம் மறைந்த பொழுதில்

குறும்படங்களுக்கான ஒரு பட்டறையின்போது

கவிதை வாசித்தலைக் கேட்பதற்கும் வாசிக்கவும் வந்திருந்தவர்கள்

4 comments:

Anonymous said...

ஒரு பயலும் உடல் நலத்தில அக்கறை கொண்ட மாதிரி தெரியலியே! இப்பிடி அனியாயத்துக்கு குண்டு குண்டாய் இருக்கிறாங்கலே...
"இதயத்தை பாதுகாப்படு எப்படி" என்டதை அனுப்பி வைப்பமா?

இளங்கோ-டிசே said...

இவர்களையெல்லாம் பயலுகள் எண்டால், உண்மையான பயலுகள் கோவிக்கப்போகின்றான்கள் :-).

கொழுவி said...

அதென்னத்துக்கு எல்லாரும் கையக் கட்டிக் கொண்டு இருக்கிறாங்கள்? மனுசிமார் நிக்கினமோ?

நல்ல கவிதை.

இளங்கோ-டிசே said...

கொழுவி, உம்மளை மாதிரியே அவையள் என்டு நினைச்சுக்கொண்டு இருக்கின்றீர். மனைவிக்கு அல்ல, கவிதைக்கு கனம் பண்ணுகின்றார்கள். பார்த்தீரா, எவ்வளவு பயபக்தியோடு கவிதை வாசிப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரியும் அடுத்த கேள்வி, 'நீரும் வாசித்தனீரோ' என்று நீர் கேட்பீர் என்று. நான் வாசித்திருந்தால், இப்ப்டியெல்லாம் இருக்க மாட்டினம். உணர்ச்சிவசப்பட்டு நிலத்தில் விழுந்து பிரண்டு பிரதட்டை செய்துதான் இருப்பினம். அடுத்த முறை என்னைக் கவிதை வாசிக்க கூப்பிடாவிட்டால் இப்படி படம் எல்லாம் எடுத்துப் போடுவதில்லை என்று தீர்மானித்துள்ளேன் :-).
....
// நல்ல கவிதை//
எனது இந்த 'அற்புதமான' படங்கள், உமக்கு கவிதை போல வாசிப்பைத் தந்தது கண்டு என் திறமையை நினைத்துப் 'பெருமிதமாய்' இருக்கிறது.