Saturday, February 10, 2007

வின்ரரில் நயாகரா

வசந்தகாலத்தில் எப்படி இருந்த நயாகரா குளிர்காலத்தில் இப்படி ஆயிற்றே?

a1


airport 087

a4



a7


a12


a9


என்ன கொடுமை இது சரவணா?

12 comments:

சுந்தரவடிவேல் said...

அருவி மேல நடந்திகளா?

Anonymous said...

நானும் வின்னரில் நயகராவை பார்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டு.
ஆனால் மிக அருகில் இருந்தும் இதுவரையில் பார்க்கவில்லை.பார்க்கவைத்த உங்களுக்கு நன்றிகள்.இந்த படங்களை
நான் டவுண்லோட் பண்ணலாமா?
டீ.சே

வி. ஜெ. சந்திரன் said...

படங்கள் மிக அழகாக இருக்கிறன. நான் ஒருக்கா போனனான், பனி விழ முதல். ஆனா இருட்டி பொச்சு படம் எடுத்தன் ஒண்டும் ஒழுங்க வரேல்ல. அடுத்த முறை ரொரண்டோ வந்தா ஒருக்கா பகல் நேரமா போக வேணும்.

Anonymous said...

2 வருட காலங்களுக்கு முன்பு முன் கோடையில் நயகரா போயிருந்தோம். நல்லதொரு விடுமுறையாக அமைந்தது. மகனுக்கு மிகவும் பிடித்தமான வெளியூர் விடுமுறை. வாய்க்கும் போது பனி(மழை)க்காலத்தில் போய் பார்க்க வேண்டும்; நீங்கள் சொல்லும் வின்னரில் ;)

நன்றி.

இளங்கோ-டிசே said...

சுந்தர்,
அருவி மேலே நடந்திருந்தால், இப்போது படம் எல்லாம் காட்டிக்கொண்டிருக்க முடியாதிருந்து இருக்கக்கூடும் :-).
.....
கரிகாலன்: தாரளமாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
.....
சந்திரன், வாசன்: உங்களிருவரின் ஆசைகளும் நிறைவேறுமாக :-).

சயந்தன் said...

உமக்கு என் வயசில் 3 பொடியங்கள் இருப்பதைச் சொல்லவே இல்லையே..

இளங்கோ-டிசே said...

என்ன கொடுமை இது சயந்தா?

சினேகிதி said...

Nalla iruku padangal ellam :-)

\\உமக்கு என் வயசில் 3 பொடியங்கள் இருப்பதைச் சொல்லவே இல்லையே.. \\
enakumthan solella....irunga visarichu thagval solran sayanthananna.

சயந்தன் said...

சொல்ல மறந்திட்டன். மூண்டாவது பெடியன் நிலவில் கால் வைத்த நீல ஆம்ஸ்ரோங் மாதிரி அந்தரத்தில நிக்கிறானோ..

கானா பிரபா said...

எங்கை அமலாவை காணேல்லை ( வேலைக்காரன் பாடல் நினைப்பில்)

Boston Bala said...

ஒரு தடவை எட்டிப் பார்க்கவேண்டும். 100 இன்ச்க்கு பனிப் பொழிவாமே!

இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
....
சயந்தன், நீர் 'நிலவே நிலவே முகங்காட்டு' என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதால் உமக்கு எல்லாம் நில்வாய்த்தான் தெரியும். 'நிலவிற்கு' இன்னுமொரு குரற்கவிதை போட்டு குளிர வையும் :-).
.....
/எங்கை அமலாவை காணேல்லை /
பிரபா, அஸின், திரிஷா என்று எல்லோரும் ஸ்நோவில் ஆடிக்கொண்டிருக்கையில் நீங்கள் இன்னும் அமலா பற்றிய கனவில் இருக்கின்றீர்களே. உதுக்குத்தான் சொல்கிறது வசந்தனோடு சேரவேண்டாம் என்று.