Tuesday, September 13, 2005

'சே'

che

பட உரிமை: பெயரிலிக்கும் அவரது வழக்கறிஞரான இரவிக்கும் மட்டுமே உரித்து. எவராவது சேயின் படத்தை மீள்பிரசுரம் செய்யப்போகின்றீர்கள் என்றால் அவர்களிடம் அனுமதி வாங்குமாறு அன்புடன் வேண்டபடுகின்றீர்கள்.

நமது நண்பர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறிய ஆவலாக இருப்பவர்களுக்கு அவர்கள் இருவரினதும் படம் கீழே தரப்படுகின்றது :-).

pic3

5 comments:

Anonymous said...

உங்க தொந்தியும் தெரிகிறதா?

இளங்கோ-டிசே said...

என்ன செய்வது தங்கமணி? பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும் :-).

-/பெயரிலி. said...

அப்படியாக சே இன் உரித்தினை உரிமையாளருக்குக் கையளித்து நேர்வழிக்கு வந்த ப்ரோவினை -/பெயரிலி. பார் ஆட்டுகிறார்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும் :-).

அவ்வளவு பெரிய தொந்தியா, பீர் அதிகம் குடித்ததால் வந்த விளைவா :)
நான் தான் என் படத்தினை தமிழ்மணத்தில் எல்லோருக்கும் போட்டு காண்பித்துவிட்டதால் டி.சே யின்
படம் பொய் என்று எல்லோருக்கும் தெரியும் :)

இளங்கோ-டிசே said...

//பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும் :-).//
வழக்கறிஞர் இரவி அவர்களே! மேலே நான் கூறியதன் அர்த்தம், நான் பானைக்குள் இல்லை; ஆகவே அகப்பையில் வரமாட்டேன் என்பதாகும்.
//அவ்வளவு பெரிய தொந்தியா, பீர் அதிகம் குடித்ததால் வந்த விளைவா :)//
ஞாபகங்கள் தாலாட்டும். பாருங்கள் உங்கள் சார்பு மனுதாரியான பெயரிலியும் பாரில்தான் தாலாட்டுகின்றார் :-)
//நான் தான் என் படத்தினை தமிழ்மணத்தில் எல்லோருக்கும் போட்டு காண்பித்துவிட்டதால் டி.சே யின்
படம் பொய் என்று எல்லோருக்கும் தெரியும் :)//
உண்மை என்பது ஒரு உண்மையல்ல எனற உண்மை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நீங்கள் உங்கள் பதிவில் போட்டது உங்களின் பழைய படம். இது நீங்கள் இந்தியாச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்தபின் எடுத்தபடம் என்பதை மறந்துவிட்டீர்களா?