Wednesday, September 14, 2005

இதுதானய்யா பரிஸ்

Tan
Downtown Torontoவில் திரையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு விளம்பரம் (sept 13/05, lunch time)

15 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

எல்லாரும் என்ன நினைச்சண்டு இருக்கிறியள் எண்டு தெரியேல்ல. சும்மா சும்மா படம் போடுறதும். போட்டுக் கொஞ்ச நேரத்திலை அதுகளை எடுக்கிறதுமாக.. உங்கட தொல்லையள் தாங்கமுடியுதில்லை ப்ரோ & ப்ரோவின் அண்ணரே.

படம் போடுறதுதான் போடுறியள். போட்டுட்டு எடுக்காதீங்கோ. தமிழ்மணத்திலை வந்து என்ன போட்டிருக்கிறியள் எண்டு எட்டிப்பார்த்தா பதிவையே எடுத்திட்டாங்கள் துலைவாஙள் எண்டு ப்ளொக்கர் சொல்லுது.

சரியான கடுப்பிலதான் எழுதுறன்.

-மதி

-/பெயரிலி. said...

???

இளங்கோ-டிசே said...

மதி, நாங்கள் படந்தானே காட்டுகின்றோம். தியேட்டரில் 24 மணித்தியாலமும் படம் போட முடியுமா? அதுபோல ஒவ்வொரு ஷோவும் குறிப்பிட்ட நேரந்தான். குறிப்பிட்ட நேர இடைவெளியில் புதுப்படங்கள் மாற்றப்படும். யார் விரைவில் நூறு நாள் படம் காட்டுவது என்று எனக்கும் பெயரிலிக்கும் போட்டி. இதை எழுதிக்கொண்டிருக்கும்போது பெயரிலி இன்னொரு படம் போட்டிருப்பார். விடுங்கோ என்னை. நானும் புதுப்படம் மாற்றோனும் :-).

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

படம் போடுங்கப்பா. அது முஸ்பாத்தியாத்தான் இருக்கு.

ஆனா..

போட்டுட்டு எடுக்காதீங்க. நீங்க எடுத்தாலும் தமிழ்மணத்திலை தெரியுதில்ல.

-மதி

பி.கு.: peyarili. பாட்டு நல்லாருக்கு! ;)


போட்டிக்கு - வாழ்த்துகள். போட்டுட்டு அழிக்கிற பதிவுகள் எல்லாம் சேத்தியில்ல எண்ட ஒரு விதியை சேக்கிறன்.

Anand V said...

சே

நான் வேற பாரிஸ் ஹில்டனின் படமோ என்று ஓடி வந்தேன்.

நாட்டாமை.. தலைப்பை மாத்து

இளங்கோ-டிசே said...

//நான் வேற பாரிஸ் ஹில்டனின் படமோ என்று ஓடி வந்தேன்.//
அடடா,ஆனந்தன் மாதிரி Paris Hiltonனுக்கு இப்படியொரு தீவிர இரசிகர் இருப்பது சென்ற வாரமே தெரிந்திருந்தால், அவர் இங்கே(@ Bay) தனது பெயரிலுள்ள perfumeஐ promote செய்ய வந்திருந்தபோது ஒரு படம் எடுத்துப் போட்டிருப்பேனே :-)
.....
//போட்டுட்டு எடுக்காதீங்க. நீங்க எடுத்தாலும் தமிழ்மணத்திலை தெரியுதில்ல. //
மதி, இதில் இனி நான் கொஞ்சம் கவனமாக இருக்கின்றேன் :-(.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

ப்ரோ இப்பத்தான் மதி நொந்துபோய் எழுதிவிட்டுப்போயிருக்கின்றார். உடனேயே குழப்படியைத் தொடங்கிவிடுவதா :-)? மேலேயுள்ள படத்தின் நாற்பரிமாணப்படம் இங்கே

-/பெயரிலி. said...

அதுக்காண்டித்தானே குழப்படியே

;-)

ஓர் இக்கட்டான யோசனையிலையிருக்கிறன். மதுரைப்பாண்டியனுக்கு வந்த குழப்பம்போல ஒரு குழப்பத்திலேயிருக்கிறேன்.
"பூவுக்காண்டி மணமா? மணத்துக்காண்டிப் பூவா?"
என் சந்தேகத்தைத் தீர்த்துச் சந்தோசத்தைப் பெருக்கும் விடைக்கு ஆயிரம் ஈ-காசுகள் சன்மானம்

;-)

SnackDragon said...

பெயரிலி, இதிலெல்லாம் எனக்குக் குழப்பமே கிடையாது.
பூவைக்கு candy மணம்.candy க்கு பூவை மணம் கிடையாது -)

SnackDragon said...

ப்ப்ப்பூ ...

Anonymous said...

//"பூவுக்காண்டி மணமா? மணத்துக்காண்டிப் பூவா?"//

athu enge appadeenguratha poruththathu!

sokkaaa! enakke 1000 e-kaasukal!

-/பெயரிலி. said...

நாளைக்கே பக்கத்து பா(ர்)க்குப் போய் ஆயிரமென்ன, பத்தாயிரமே பிடித்து வலையிலே போட்டு அனுப்பிவிடுகிறேன் காமாஸுக்குப் பாதி; கோல்டன் பெல்லுக்கு மீதி.

ஈழநாதன்(Eelanathan) said...

ப்ரோ அப்ப எனக்கு

இளங்கோ-டிசே said...

ப்ரோ மேலே போட்ட பாட்டு இரண்டும் அந்த மாதிரி :-).
கார்த்திக், தங்கமணிக்கு பரிசைக் கொடுத்துவிட்டு வாரும், நானும் நீரும், ஈழநாதனும் எமது சொந்தக்கதை சோகக்கதையை தூக்கத்தில் துக்கத்துடன் கதைப்பம்:-)