Tuesday, September 20, 2005

யுரேக்கா! யுரேக்கா! யுரேக்கா!

ஒருநாள், ஒரு பெண் வீட்டுக்கு வந்து தனது கணவனிடம், 'இத்தனை வருடங்களாக நான் அனுபவித்து வந்த தலையிடிகள் போய்விட்டன' என்று மகிழ்ச்சியாகக் கூறினாள்.

'தலையிடிகள் போய்விட்டனவா? எப்படி?' என்று அவளது கணவன் ஆச்சரியத்துடன் வினாவினான்.
எனது நண்பியொருத்தி, Hypnotistயிடம் சென்று பரிகாரம் தேடும்படி கூறினாள். Hypnotist, என்னைக் கண்ணாடியின் முன்நின்று என்னைப் பார்த்து நானே திருப்பத் திருப்ப "I do not have a headache; I do not have a headache,I do not have a headache'என்று கூறச்சொன்னார். அந்த 'வைத்திய முறை' வேலை செய்து தலையிடிகள் இப்போது போயே போய்விட்டன என்று கூறினாள் மனைவி.

'Well, நல்ல விடயந்தானே' என்று கணவனும் மகிழ்ச்சியுடன் கூறினான்.

His wife then says, "You know, you haven't been exactly a ball of fire inthe bedroom these last few years. Why don't you go see the hypnotist and see if he can do anything for that?"

The husband agrees to try it.

Following his appointment, the husband comes home, picks up his wife and carries her into the bedroom. He puts her on the bed and says, "Don't move!, I'll be right back." He goes into the bathroom and comes back a few minutes later and jumps into bed and makes passionate love to his wife like never before. His wife says, "Boy, that was wonderful!"

The husband says, "Don't move! I will be right back."

He goes back into the bathroom, comes back and round two was even better than the first time. The wife sits up and her head is spinning. Her husband again says, "Don't move, I'll be right back."

With that, he goes back in the bathroom. This time, his wife quietly follows him and there, in the bathroom, she sees him standing at the mirror and saying,

'She's not my wife. She's not my wife. She's not my wife!'

His funeral services will be held on Wednesday.

மேலே உள்ளிட்ட பகுதியை, என்னோடு வேலை செய்யும் தோழியொருத்தி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். முக்கியமாய் இறுதி வசனம் என்னை மிகவும் பாதித்தது. எனது இனத்தைச் சேர்ந்த ஒருவர் (வேறு எது? ஆணினம்தான்) கொலை செய்யப்பட்டுவிட்டாரே என்று எனது புலனாய்வு மூளையை கசக்கிகொள்ளத் தொடங்கினேன். யாரை வாடகைக் கொலையாளியாக இந்த பெண் நியமித்திருப்பார் என்று யோசிக்கையில் இன்னொரு தோழி அனுப்பிய மின்னஞ்சல் வந்து சேர, கொலையாளி யார் என்று அடையாளம் கண்டுபிடித்துவிட்டேன், யுரேக்கா யுரேக்கா!

cat
தேடப்படும் கொலையாளியின் படம்

11 comments:

-/பெயரிலி. said...

ப்ரோ, இந்தக்கொலைப்பதிவுக்காண்டி நீர் இன்னும் ரெண்டு மூண்டு நாளைக்கு இருபது முப்பதுதரம் கொலை செய்யப்படப்போறீர்.

தீர்க்க... ஆயுசு பட! ;-)

SnackDragon said...

சரி சரி அதுதான் மின்னஞ்சலில் வந்துச்சுன்னு சொல்லிட்டாரே ப்ரோ.. நம்மளும் நம்பிடுவோம்.
ப்ரோ ஒரு பெர்சனல் அட்வைஸ். இதுக்கெல்லாம் நமக்கு இன்னும் நிறைய காலம் பிடிக்கும் ...ம்

-/பெயரிலி. said...

அது சரி இவை ரெண்டு பேரும் பெரிய நீட்டு ரோவிலே நிக்கினம். அதால நிறைய காலம் பிடிக்கப்போகுதாம். நீங்களெல்லாம் 1X1 மெட்ரிக்ஸே இல்லை; வெறும் காதல்நோய் பரந்து பறந்து பரப்புற வெக்ரர். அதுக்குள்ள கல்யாணம் பின்னான கொலை பற்றி பெர்சனல் அட்வைஸர் ஒருவர் அதைக் கேக்க பட்வைஸர் ஒருவர். errrrrrrrrrrrr!

;-)

இளங்கோ-டிசே said...

கார்த்திக், சிலர் அழுவர் சிலர் சிரிப்பர்!
நாம் பட்வைஸர் குடித்துக்கொண்டு சிரிக்கின்றோம். சிலருக்கு அந்த வாய்ப்புக்கூட இல்லாது வெம்பிக்கொண்டு வெக்ரர் கதை கதைக்கீனம். எப்பவும் எங்களைப் போல பதினாறு வயதில் இருக்கமுடியுமோ ப்ரோ. பதினாறு வயதில் கோயிலுக்கு பூ ஆய்ந்து கொடுத்தால் இப்படிதான் புலம்ப வேண்டிவரும் :))).

ரவி ஸ்ரீநிவாஸ் said...

DJ before the mirror
I am not DJ
I am not DJ
I am not DJ
and you know the rest :)

Anonymous said...

No! No!! You got all wrong, Ravi. What DJ should say in front of the mirror is

I am not a penguin
I am not a penguin
I am not a penguin
I am not a penguin
and you know the rest.

Any DJ's friend can remind this mantra to DJ when he gets married.

Thangamani said...

//இந்தக்கொலைப்பதிவுக்காண்டி நீர் இன்னும் ரெண்டு மூண்டு நாளைக்கு இருபது முப்பதுதரம் கொலை செய்யப்படப்போறீர்.//

:)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

if DJ is not penguin then
what is he :)

Anonymous said...

May be a ball of fire or even fire balls. Who knows?!

Anonymous said...

U Rekha!!
Yes she is going to make a comeback

Anonymous said...

அதுதானே?
எனக்கும் 'ரேகாவை'ப் பற்றி எதுவும் சொல்லேலையே?