Sunday, September 11, 2005

@ Montreal

இதைக் கேட்டுக்கொண்டும் படம் பார்க்கலாம்.

Sivalingam
வல்மொறின் முருகன் கோயிலில் முன்னுள்ள சிவலிங்கம்

Church
தேவாலயத்தின் உச்சியிலிருந்து

Power Rangers
தேவாலயத்தின் முன் மூன்று பயில்வான்கள்

Coming
வாழும் நகர் நோக்கித் திரும்புகையில்

6 comments:

Karthikeyan said...

I like your photos

Love,
Karthik

இளங்கோ-டிசே said...

Thankx Karthik!

இளங்கோ-டிசே said...

நண்பரே,
நல்ல விடயம்.
.......
நிற்க, நீங்களும், நான் நினைக்கும் ராகுலனும் ஒருவராக இருக்கக்கூடும். ஜந்தாறு வருடங்களுக்கு முன் (உயர்கல்லூரியில் இருந்தபோது) இணையத்தில் அறிமுகமாகி, அவ்வவ்போது நான் எழுதிய சில 'கவிதைகளையும்' நல்ல லே-அவுட்டுடன் jpeg செய்த நண்பரும் ஒருவரா என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் பதிவில் போட்ட போராளிகளின் படத்தைப் பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் வந்தன. சரியா தெரியவில்லை. ஒரு மெயில் தட்டிவிடவும் (dj_tamilan25@yahoo.ca).

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//கூடவே,
'மதியா தார்வாசல் மதித்தொருக்கால் மொன்றியல் மிதியாமை கோடி பெறும்' என்கிறதுமாதிரியும் படுகிறதே ;-) //

ஆ! இப்ப விளங்குது! பெயரிலி ஏன் பின்னூட்ட நாரதரா மாறினவர் எண்டு இப்ப விளங்குது!!

என்ன ஐசே! எப்ப இந்தப் பக்கம் வந்தனீர்?

போனகிழமை அல்லது அதுக்கு முந்தினகிழமையோ? மக்கோவன் காறரும் ஒண்டும் சொல்லேல்ல. அவைக்கும் தெரியாம ஒளிச்சு வந்திட்டீரோ? அல்லது பழைய படங்கள இங்க மறுபதிப்புச் செய்யுறீரோ?

என்ன செய்யுறீரோ, ஏது செய்யுறீரோ தெரியாது. ஒன்பதரைக்கும் பத்தரைக்கும் இடைப்பட்ட நேரத்தில விசாரணைக்கு ஒழுங்கா வந்திரும். சொல்லிட்டன்.

-மதி

btw, the photos are very nice. :)

SnackDragon said...

துள்ளுவதே இளமை!

இளங்கோ-டிசே said...

படவூட்டங்களுக்கு நன்றி மதி, கார்த்திக்!
.....
மதி, நெடும் விடுமுறைக்குத்தான் உந்தப்பக்கம் வந்திருந்தனான். படத்தைப் பார்த்தாலே தெரியுதல்லவா? நான் எப்படி புண்ணியதலங்களுக்கு எல்லாம் போயிருக்கின்றேன் என்று. மக்கோவன்காரரிடம் நீங்களும் புண்ணிய தலயாத்திரைகளுக்கு வருகின்றியளா என்று கேட்க, அவையள் அம்மா வன்னியிலை இருந்துகொண்டு வந்த பனங்காய்ப்பணியாரம் சாப்பிட்டாப்பிறகுதான் வருவினம் எண்டு ஒத்தைகாலில நிண்டவையள். ஆகவே என்னைச் சும்மா வையக்கூடாது பாருங்கோ :-).
விசாரணைக்கு வந்தால் எங்கே நீதிமன்றத்தை மூடிவிட்டுத் தூங்கப்போய்விட்டியளா :-)?